You Tubeல் Hi - Tech படம் எடுக்கும் Nigeria இளைஞர்கள்

You Tubeல் Hi - Tech படம் எடுக்கும் Nigeria இளைஞர்கள்

இந்த 21ஆம் நூற்றாண்டின் மிக பெரிய சாதனை என்றால் அது இணையதளம் தான்.  இணையதில் பலதரப்பட்ட காணொளிகள் இருந்தாலும் அதில் தனகென்று தனி இடம் பிடிதுள்ளனர் கடுன (kaduna), நைசிரிய (Nigeria) வை சேர்ந்த 'தீ கிர்டிஸ் கம்ப்பனி (The Critics Company)'.

தீ கிர்டிஸ் கம்ப்பனியில் மொத்தம் 9 நபர்கள் ( 6 - ஆண்கள், 3 - பெண்கள்). இவர்கள் அப்படி என்ன செய்தார்கள் ? இவர்களின் புகழின் காரணம் இவர்கள் எடுத்த குறும்படங்கள் தான்.  ஒரு பழைய ஸ்மார்ட் போன் மற்றும் ஒரு சிரிய மடி கணினி தான், அவர்கள் அதை வைத்து ஹாலிவூட் தரத்தில் பல சைபை(Sci-fi) குறும்படங்கள் இயக்கியுள்ளனர். 


2016இல் அவர்கள் இயக்கிய முதல் படமான "Redemption" இணையதில் பெரும் அதிர்வலையை எற்படுத்தியது. அதை கண்டு அதிகம் ஈர்த்துபோன நோல்லிவூட்(Nollywood) தயாரிப்பாளர் Kemi Adetiba தன் ட்விட்டெர்(Twitter) பக்கத்தில் "நைசிரிய(Nigeria) திரைபட சாம்ராஜியதின் எதிர்காலம் இந்த இளைஞர்கள்தான்" என்று ட்விட் செய்தார்.

19 வயதான காட்வின் ஜொசை (Godwin Josiah - Member of The Critics Company) கூருகையில் " இணையதில் வைரல் ஆவாது எங்களுடைய கனவு அல்ல, மக்கள் எல்லாம் 'ஒ கடுன (kaduna) வை சேர்ந்த இளைஞர்கள் எதோ புதுமையாக செய்கிறார்கள் ' என்று நினைக்க வைப்பதே எங்கள் குறிகோள் ஆகும்" என்று கூறுகிறார். 

மெலும் இவர்கள் வெப்யி அவாட்ஸ் (Webby Awards - Leading International award honoring excellence on the internet) க்கு ஆர்ட் அண்ட் கல்சர் (Art and Culture) பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

- Sameun (ஸமிஉன்)

இவர்களின் Youtube Channel :👇👇👇👇

Click here...!

Comments

Post a Comment